சந்திரயான்-3 நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் 2 பங்கு தூரத்தைக் கடந்துவிட்டது என்றும், சந்திரயான் 3 நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது என்றும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

Chandrayaan-3 Mission: The spacecraft has covered about two-thirds of the distance to the moon. Lunar Orbit Injection (LOI) set for Aug 5, 2023, around 7 PM, says ISRO.

#Chandrayaan3
#Chandrayaan3Launch
#ISRO
~PR.54~ED.71~CA.71~HT.73~